மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தவனம் கமலநாதன்
வயது 4914 ஏப்ரல், 1971 – 14 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- தம்பலகாமம்
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் கமலநாதன் அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், இராசதுரை யூகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலெட்சுமி(நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
விமர்சன், டிலக்ஷனா, லக்ஷாந்தன், நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன், செல்வநாதன்(இலங்கை), காலஞ்சென்ற நிமலநாதன்(மாவீரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோகரன், லோகநாதன்(லண்டன்), இராசமலர்(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகி, இராசமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

