1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தவனம் பழனிவேலு
வயது 92, ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- கோப்பாய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் பழனிவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத் துயரத்தில் எம் அனைவரையும்
மூழ்க விட்டு விட்டு
மீளாத் துயிலில் ஆழத் தூங்கிவிட்ட
எம் குடும்ப தெய்வமே!
ஆண்டுகள் ஒன்று இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை
வராதோ இனியொருநாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

