ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தவனம் சத்தியகுலரெத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தவனம் சத்தியகுலரெத்தினம்

J.P சத்தியா- மாதர் சங்க ஸ்தாபகர், தலைவி

வயது 9016 ஆகஸ்ட், 1925 – 13 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் அச்சுக்கூட வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சத்தியகுலரெத்தினம் அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் விநாசிதம்பி அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சபாபதிபிள்ளை(கட்டுவன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தவனம்(Directer Of Cottage Industries and Development- Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி, தவராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ராஜசுந்தரம், ராஜசேகரம்(கனடா), காலஞ்சென்ற ராஜேந்திரம், ராசலட்சுமி, விஜயலட்சுமி, பாலதேவி(லண்டன்), சத்தியபாமா(அவுஸ்திரேலியா), யோகம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கரட்ணம், சரோஜினிதேவி, ராஜலட்சுமி, காலஞ்சென்றவர்களான சடாச்சரம், குமாரசாமி, மற்றும் ராஜ், பாக்கியநாதன், தாமோதரம், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீதேவன், தர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாமந்தி, சுமித்திரா, சாயிசங்கீத், ராம்ஜனன், சிபிமன், ஷியாமன், அனுஷா, ப்ரகதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-02-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைககு வைக்கப்பட்டு, 18-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் Mahinda Parlour, 591, Galle Road, Mt. Lavinia, Srilanka என்னும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No 64, Ranajaya Gama,
Waidya Road,
Dehiwala.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.