மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தவனம் சிவராஜா
ஓய்வுபெற்ற மிருக வைத்தியர்
வயது 8015 நவம்பர், 1937 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- வடமராட்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவராஜா அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் விசயம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
வனிதாமலர்(பிரான்ஸ்), இந்திராகாந்தி(பிரான்ஸ்), தவமனோகரன்(கனடா), வசீகரன்(பிரித்தானியா), தெய்வீகரன்(சுவிஸ்), கமலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம்(சிவா), ஞானச்சந்திரன், றஜனி, மஞ்சுளா, ரேணுகா, தீபன் ஆகியோரின் மாமனாரும்,
இளையதம்பி(சந்நிதி அப்பா), குருசாமி ஆகியோரின் சகோதரரும்,
இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலசிங்கம், பரமேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சாரதாம்பிகை, யோகமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அபிராமி, கிருஸ்ணதாஸ்(கஜன்), சுபாகரன், நிவாஸ்கரன், சண்டிகா, மதுஜன், மயூரா, மிதுஜா, ஆரூரன், அட்ஷயா, ஆரதி, தனுஜா, தனுஜன், சுருதி, தஸ்னி, டிஷானி ஆகியோரின் பேரனும்,
அபிகரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

