மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தவனம் தேவசிகாமணி
வயது 7914 செப்டம்பர், 1940 – 2 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- பொலிகண்டி
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் தேவசிகாமணி அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கரத்தினம், ராசலிங்கம், அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினி, பழனிவதன், சுதாகரன், தயாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, யூடி, தமிழ் செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியா, பல்லவி, பிரியங்கா, லியோ, கணேசாலினி, கலிகரன், காவியாணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரதீஷ், மபிலேஷ், பிரணவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

