மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தவனம் வள்ளிநாச்சி
வயது 8528 ஆகஸ்ட், 1930 – 30 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் வள்ளிநாச்சி அவர்கள் 30-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தவனம்(சைவப்பா- இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(விக்கி), கலாநிதி சுப்பிரமணியம்(மணியம், பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), உலகநாயகி(காந்தி- லண்டன்), பொன்னம்பலம்(அப்பன், கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னதங்கநாச்சன், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாலன்(கணக்காளர்- கொழும்பு), சந்திரகுமார், மந்தாகினி(கணக்காளர்- அவுஸ்திரேலியா), பானுமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியாமளன், சிறிவத்சன், துவாரகன், ஹரிபிரசாந், கிறிஸ்சிகேசன், சிராணி, சிறிஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மாவடி வளவு நவிண்டிலிலுள்ள அவரது இல்லத்தி்ல் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

