ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தர் சிவநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தர் சிவநாதன்

இளைப்பாறிய வடகிழக்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர் - Range Director of Northern and Eastern Province of Sri Lanka, Register of Jaffna Medical University

வயது 8812 டிசம்பர், 1929 – 23 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
 துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம்
துன்னாலை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை கிராவளைப் பிறப்பிடமாகவும், அப்பாட்டி ஒல்லையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சிவநாதன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

பாலாம்பிகைதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன், சடகோபன், யோகநாதன்(அவுஸ்திரேலியா), சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, வேலாயுதம், இலட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, குமாரநாதன் மற்றும் தவகுலசிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, சத்தியநிதி, சாந்தினி, செந்தூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்யா- சியாம், தரண்யா, சியாமன், மயூரன், மதுரன், விதுரன், பவித்திரா, மித்திரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.