மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இரத்தினசிங்கம்
இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியல் முகாமையாளர்-இலங்கை
வயது 827 ஜனவரி, 1936 – 28 மே, 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி(தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சித்திரா, அமுதினி(அவுஸ்திரேலியா), கௌரி, சுந்தரேஸ்வரன், அமுதீசன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாதன், உதயகுமார்(அவுஸ்திரேலியா), இரவீந்திரன், ஜெயக்குமாரி, சுகந்தி, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், சுப்ரமணியம், இராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகுச் சகோதரரும்,
செந்திமலர், காலஞ்சென்ற சீதாலக்சுமி, மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகசபாபதி, தியாகராஜா, ராஜலக்சுமி, பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினி, காலஞ்சென்றவர்களான தங்கராஜா, மகேந்திரன் ஆகியோரின் அன்புமிகு சகலனும்,
நந்தகோபன், சுஜன், கார்த்திகன், அஸ்வினி, ரிஷி, அரன், சரணி, பைரவி, ராகவி, காயத்திரி, அபர்ணா, ரக்சனா, ஹரிஷன், அக்சனா, கேஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

