ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா தேவராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா தேவராஜா

வயது 7711 பிப்ரவரி, 1939 – 8 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தேவராஜா அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வாலமுத்து தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அச்சுவேலியைச் சேர்ந்த வசந்தாமலர்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்ஜா(சோபா- பிரான்ஸ்), பகீரதன்(பொபி- சுவிஸ்), ரொபின்சன்(கண்ணன்- பிரான்ஸ்), சுமணா(சுபா- பிரான்ஸ்), Dr. சுகமதி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார்(பிரான்ஸ்), சுகந்தி(சுவிஸ்), சோதிறூபா(பிரான்ஸ்), அருள்நேசன்(றொக்சன்- பிரான்ஸ்), சரவணகுமார்(Engineer- இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நில்ஷா, நிதுஷா, நிலுக்‌ஷா, றொபேட், றொயில்சன், றொசான், றக்‌ஷினி, சுஜே, அஜே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.