மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காந்திமதி அழகரத்தினம்
வயது 7712 ஜூன், 1939 – 5 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி அழகரத்தினம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அழகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
செளந்தரம், தேவி, அரசு, காலஞ்சென்ற வசந்தகுமார், றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகம், பெனடிற், மல்லிகாதேவி, கிருஷ்ணவேணி, ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபன், காந்தன், சசி, குட்டி, ஸ்டீபன், ஸ்ரெலா, சுதர்சன், சுகிர்தன், நிசாந்தன், கிருசிகா, றூபிகா, பிரசாந்தன், சுஜீபன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

