மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காந்திமதி வடிவேலு
வயது 8117 ஏப்ரல், 1936 – 20 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- சிங்கப்பூர், Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி வடிவேலு அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோணாமலை கந்தசாமி, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, லட்சுமிப்பிள்ளை(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசர்மா(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(கனடா), சம்பந்தமூர்த்தி(இலங்கை), ரதிசேனா(பொன்மணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி(அவுஸ்திரேலியா), சிவகாமசுந்தரி(கனடா), உஷா(இலங்கை), காலஞ்சென்ற உயர் நீதிபதி யோகசிகாமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலச்சந்திரன்(ராசா- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானசர்மா(செட்டிமணி), மதி(கும்பேஸ்வரி- டென்மார்க்), ராஜி(கனடா), சுகுணா(கனடா), தயாளன்(டென்மார்க்), சிவகுமார்(கனடா), கிருஷ்ணமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகினி, எல்லாளன், ரேணுகா, மெலனா, ஆனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கர், விமல், கிருஷ்ணா, சுகந்த், சுமந்த், சுவாகத், தமிழினி, திவாகர், கார்த்திகன், சைனுதா, சந்தியா, நளினி, நிலானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

