மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கரடியப்பு கந்தையா
வயது 9021 ஜனவரி, 1927 – 25 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மந்துவில்
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கரடியப்பு கந்தையா 25-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கரடியப்பு தம்பதிகளின் மகனும்,
சேதுப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
திருஞானம், தர்மலிங்கம், செல்வராசா, அன்னலிங்கம், சோதிலிங்கம், மலர்தேவி, அன்னலக்ஷ்மி, வசந்தி, சிவராணி ஆகியோரின் தந்தையும்,
கதிரவேலு, அப்பன், ராஜேஸ்வரன், சுகந்திரராஜா, தவமணி, நாகம்மா, பூமணி, ராசேஸ்வரி, சுரேக்கா ஆகியோரின் மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

