மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காராளசிங்கம் வைத்திலிங்கம்
வயது 6713 மார்ச், 1951 – 29 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காராளசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைத்திலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், லக்ஷ்மி சங்கரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசம் காராளசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பெனடிக்ட் இன்பநாயகம், சுஜன் செல்வராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குலசிங்கம், ஸ்ரீபதி அம்பாள், காலஞ்சென்ற துரைசிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோர்டனா, ஜெய்மி, எஸ்ரா, சிறிநிதி, நோலன், சவரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

