ஆறுதல்

நினைவஞ்சலி

கார்த்திகேசு முருகையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்த்திகேசு முருகையா

சுழல் மேடை முருகையா

வயது 8124 ஜூன், 1939 – 27 ஜனவரி, 2021

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
மாவிட்டபுரம், மல்லாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், மல்லாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்.

27-01-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்த எமது அன்புத் தெய்வம் கார்த்திகேசு முருகையா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24-02-2021 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வீட்டுக்கிரியைகள் அவரது இல்லத்திலும் நடைபெறும்.

அத்தருணம் அன்னாரின் ஆத்மசாந்திப் பெற தாங்களும் வருகைதந்து கிரியைகளிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அமரத்துவம் அடைந்த எமது குடும்பத் தலைவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும் தொலைபேசு துண்டுப் பிரசுரம் மூலம் துயர் பகிர்ந்தவர்களிற்கும் எம்மோடு எம் துயரில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 28 ஜனவரி, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.