மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு பேரம்பலம்
ஆசாரி மார்க்கண்டு
13 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை துரைராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பேரம்பலம் அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சீதாலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியமூர்த்தி(லண்டன்), கமலாதேவி, நிர்மலாதேவி, சண்முகராசா(சுவிஸ்), உதயகுமார்(சுவிஸ்), தேவராணி, தேவராசா(கனடா), றஞ்சிதவதனி(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா), லீலாவதி, இன்பரதி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், பொன்னுத்துரை, யோகம்மா, மற்றும் சின்னம்மா, கனகலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
கதிர்காமநாதன், அனுரா(லண்டன்), நவரத்தினராசா, சந்திரா(சுவிஸ்), ரேணுகா(சுவிஸ்), ஞானகரன், றம்சியா(கனடா), பிரபாகரன்(பிரான்ஸ்), லவன், நஜீந்திரன்(நியூசிலாந்து) ஆகியோரின் மாமனாரும்,
மகாதேவன், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

