மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு பேரின்பவேலுப்பிள்ளை
வயது 801 அக்டோபர், 1937 – 27 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கனகபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கு சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பேரின்பவேலுப்பிள்ளை அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற நாகமுத்து சரசிப்பிள்ளை, நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை, பழனி அன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு கணவரும்,
தவச்செல்வன்(கனடா), அருட்செல்வன்(பிரான்ஸ்), குகாசெல்வன்(கரைச்சி சபை உத்தியோகத்தர்- கிளிநொச்சி), தவலோஜினி(கனடா), புவனலோஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரூபன், லலிதா, கோமதி, சுதாகினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரராசசிங்கம் தெய்வநாயகி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகவடிவேல், வர்ணகுலவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திசானா, தினேக்கா, வினுஜன், மயூரிக்கா, கிருத்திகா, சயந்தன், பகீஷன், ருவானி, புவனஜா, பிரவீன், தினேஷ், சதிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கனகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி.
இல.12, 2ம் பண்ணை,
கனகபுரம்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

