மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு செந்தில்நாதன்
ஓய்வுபெற்ற உதவி வைத்திய அதிகாரி
வயது 7928 டிசம்பர், 1937 – 23 மே, 2017
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- Newmarket
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarkert ஐ வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு செந்தில்நாதன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரமூர்த்தி வித்தியாசாலை- காரைநகர்) சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மங்கையற்கரசி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஜா(கனடா), மதியழகன்(சிங்கப்பூர்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மனோன்மணி, ருக்மணி மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனஜா(சிங்கப்பூர்), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளசி, மகிஷா, கபிலன், அகிலன், ஆஷா, வர்ஷா, சினேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

