ஆறுதல்

மரண அறிவித்தல்

கார்த்திகேசு சிவகுருநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்த்திகேசு சிவகுருநாதன்

வயது 6723 நவம்பர், 1952 – 3 மார்ச், 2020

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
மல்லாகம், Hounslow

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் Temple view, லண்டன் Hounslow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுருநாதன் அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்மணி, கந்தையா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, கமலாம்பிகை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகரதி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் லீலாவதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

பகீரதி(ரதி), யோகலாகினி(லாகினி), அமிர்தகலா, Dr. அமிர்தவேணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகநாதன், ஜெயரட்ணம், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி மற்றும் யோகசம்பந்தர்(கனடா), காலஞ்சென்ற யோகராஜா, யோகரஞ்சிதம், யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராமன், வள்ளி, டக்‌ஷினி, கீர்த்திகா, ஜதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.