மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகா குலேந்திரா
மருத்துவ பீட மாணவி
வயது 221 ஜூலை, 1998 – 8 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்தீகா குலேந்திரா அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான speaker வைத்திலிங்கம் துரைசுவாமி, செல்லத்துரை உடையார்(அல்லைப்பிட்டி) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
வேலாயுதபிள்ளை இராசம்மா(அல்லைப்பிட்டி) தம்பதிகள், காலஞ்சென்ற மகேந்திரா, பலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குலேந்திரா சியாமளா தம்பதிகளின் அன்பு மகளும்,
மீரா, கஜீத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிறிஸ்ரியா அவர்களின் அன்பு மைத்துனியும்,
மைதிலி அவர்களின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

