நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன்
வயது 2727 ஏப்ரல், 1980 – 25 செப்டம்பர், 2007
- பிறந்த இடம்
- இயக்கச்சி சங்கதார்வயல்
- வாழ்ந்த இடம்
- இயக்கச்சி சங்கதார்வயல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் 13 கடந்துவிட்டனவே
ஆனாலும் ஆறவில்லை எம்
மனங்கள் இன்னும்
அன்பான
உன் பார்வையும் சிரிப்பும்
அளவான உன் பேச்சும் அளவிலா ஆற்றலும்
அன்புச் செல்வமே என்றும் நிதர்சனமாய்
எம் மனக் கண்முன்னே நிழலாடுகின்றதே!
13 ஆண்டுகள் என்ன பல
நூற்றாண்டுகள் ஆனாலும்
அகலாது உன் நினைவுகள்
எம் மனங்களில் என்றும் நிதர்சனமாய்
ஆண்டுகள் எத்தனையோ கடந்து போகலாம்
ஆயிரம் மாற்றங்கள் வரலாம் வாழ்க்கையில்
ஆனாலும் மாறாது உன் நினைவுகள்
என்றும் எம் வாழ்வில்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

