மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு ஜெயவீரசிங்கம்
வயது 6218 செப்டம்பர், 1959 – 12 ஜூன், 2022
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கம்பஹா வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளை எவரிவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெயவீரசிங்கம் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம், காலஞ்சென்ற அருணாசலவடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கதிர்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுசன், கேசவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(கொழும்பு), குசலகுமாரி(மும்பை), சூரியகுமாரி(பிரான்ஸ்), உதயகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குகராஜன், ஜெயபாலன், சிவபாலன் ஆகியோரின் மைத்துனரும்,
சுகிர்தாம்பிகை (பிரான்ஸ்), புஸ்பராஜா(பிரான்ஸ்), சிவரஞ்சன்(கனடா), ராம்(கொழும்பு), பாஸ்கரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கெரவலபிடிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 111 எவரிவத்தை,
வத்தளை.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

