மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு நடராஜா
ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர் வவுனியா, அக்கரைப்பற்று, நெடுங்கேணி
வயது 844 ஜனவரி, 1932 – 23 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நொச்சிமோட்டை
- வாழ்ந்த இடம்
- Surbiton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநொச்சிமோட்டை வவுனியாவைப் பிறப்பிடமாகவும், Surbiton பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நடராஜா அவர்கள் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தினி நேசராஜன்(UK), ஜெயச்சந்திரன்(Canada), காலஞ்சென்றவர்களான ஜெயறூபன், சிவநடராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம், தம்பு, இரத்தினசிங்கம், லோகசிங்கம், தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகா நேசராஜன்(தம்பா)( Access Direct London), நந்தினி ஜெயச்சந்திரன்( Scarborough Canada) ஆகியோரின் அன்பு மாமாவும்,
விதுணன், விசான் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
சோபிதா, வினித் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

