நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு சிவகுமார்
காந்தன், சிவா
வயது 538 மார்ச், 1967 – 15 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- எல்லப்பர்மருதங்குளம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா எல்லப்பர் மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்மை துவளவிடாமல் எமக்கு உணவளித்து, மனத்தைரியம் அளித்து, நேரம் காலம் பாராது சரீர உதவிகள் புரிந்து இக்கட்டான இந்த கால நிலையிலும் அன்னாரின் இறுதிக்கிரிகையை செவ்வனவே செய்து முடிக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

