மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு தில்லைநடேசன்
முன்னாள் உபதபாலதிபர், திருக்கேதீச்சரம், மன்னார்
வயது 868 ஏப்ரல், 1930 – 15 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- மீசாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை மேற்கு கார்த்திகேசு வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சாவகச்சேரி பெரியரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தில்லைநடேசன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(உபாத்தியார்) நாயகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
முருகதாசன்(மதுவரி உத்தியோகத்தர்- பருத்தித்துறை) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசலிங்கம்(ஆசிரியர்), இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலா(ஆசிரியை- யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
இரத்தினம்மா(மீசாலை), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஆசிரியர்), திலகவதி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீசன்(பிரான்ஸ்), ரோகினி(ஆசிரியை- இலங்கை), ஜெயக்குமார்(கனடா), ஜெயபாலன்(கனடா), ஜெயபரன்(கனடா), சித்திரா(கனடா), புஸ்பமலர்(இலங்கை), லில்லிமலர்(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகநாதன், விமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
காலஞ்சென்ற நமசிவாயசேயோன் அவர்களின் அன்பு மாமனாரும்,
விஷ்ணுகா, கம்சிகா, சரணிகா, ஆரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

