மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு வேதநாயகம்
முன்னாள் தலைவர்- விளைவேலி மருதடிப் பிள்ளையார் கோவில், விளைவேலி விவசாய சம்மேளனச் செயலாளர், கல்வயல் முதியோர் சங்கத் தலைவர்
வயது 6514 டிசம்பர், 1951 – 20 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், தாளையம்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வேதநாயகம் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
ரெங்கநாயகி அவர்களின் அருமைக் கணவரும்,
வினோதினி(இலங்கை), பாமினி(சுவிஸ்), யாழினி(லண்டன்), நிஷாந்தினி(லண்டன்), ஐங்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருக்குமணிதேவி, கணேசபிள்ளை, பத்மாவதி, வரதராஜா, சிறிரஞ்சன், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, தருமலிங்கம், மகாதேவன், பரிமளகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தன்(இலங்கை), சங்கர்(சுவிஸ்), உதயன்(லண்டன்), ஜெயதீபன்(லண்டன்), சகானா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகலிங்கம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தில்லைநாதன், ரஞ்சினிதேவி, மற்றும் கருணாவதி, காலஞ்சென்ற கார்த்திகேசு, பவானி, காலஞ்சென்ற பத்மாவதி, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலங்கேஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும்,
ஜெயந்திரன்(கனடா), பாப்பா(சுவிஸ்), சித்திரா(சுவிஸ்), பாமா(லண்டன்), ரூபன்(கனடா), விஜய்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கல்பனா, அகிலன், கிருத்திகா, அனுரிகா(கனடா), சுஜிதா(லண்டன்), கண்ணன்(பிரான்ஸ்), சந்துரு(மலேசியா), தவஜா(கனடா), சிவா(சுவிஸ்), பவான்(சுவிஸ்), மாதவன்(லண்டன்), சீலன்(லண்டன்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஜெலக்ஷன், ஜெசிபன்(சுவிஸ்), அஷ்வினி, அகரன், தனூஜன், வினுஷன், ஆதுரி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

