மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருணா குணரட்ணம்
வயது 5628 டிசம்பர், 1960 – 9 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணா குணரட்ணம் அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லாம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கெவின்(Kevin), புளொறா(Flora) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அருணா, சுகுணா, றகுணா, பூபாஜினி, திலோத்தமை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாலன், குணசேகரம், புஷ்பராணி, பிருந்தா, ஞானசேகரம், விவேகானந்தன், யோகேந்திரன், மோகனகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலக்ஷன், வித்தகி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நிஷாந்தன், நிரோஷன், ஆதவன், சுருதி, ஆர்த்தி, அபிநயன், ஆதிரை, ஜஸ்ரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

