மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருணாகரன் பொன்னுத்துரை
வயது 4321 செப்டம்பர், 1973 – 2 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் பொன்னுத்துரை அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று மல்லாகத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரோஜினிதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,
லபிசன், கெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற காஞ்சனாதேவி, காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைஸ்ணவி(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சக்திகிரிசன், சபரீசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுவேதன்(கனடா), வாசணா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுகன்ஜா(கனடா), ரகுலேஸ்வரன்(பிரித்தானியா), சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

