மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருணாகரன் விஜயகுமார்
வயது 4710 செப்டம்பர், 1969 – 3 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு செங்குந்தா வீதியை வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் விஜயகுமார் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கருணாகரன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணநாதன் பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோகனாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானன், லோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமாரி(ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி), நந்தன்(கனடா), செல்வி(கனடா), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிக்குமார்(செல்வா- காட்வெயர்), வக்சலா, பார்த்தீபன், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

