மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருணாநிதி கந்தசாமி
வயது 4917 ஜூன், 1969 – 18 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- Wattenwil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun Wattenwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி கந்தசாமி அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜா, அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணமூர்த்தி(கனடா), சோதிமலர்(கொழும்பு), வளர்மதி(கொடிகாமம்), சந்திரமதி(கொடிகாமம்), சந்திரமலர்(பேபி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மவதனா, திருநாவுக்கரசு, இரத்தினசிங்கம், ரவீந்திரன், சுதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராஜா, தேவுறுராஜா(ஜேர்மனி), மஞ்சுளா, சறோஜா(ஜேர்மனி), மனோ(சுவிஸ்), சிறிகாந்தன்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜா(இலங்கை), ராஜினி(ஜேர்மனி), காலஞ்சென்ற கணேசலிங்கம், தர்மராஜா(ஜேர்மனி), பார்பரா(சுவிஸ்), பகீரதரூபி(சுவிஸ்), ரேகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

