மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருணேந்திரன் கணபதிப்பிள்ளை
வயது 6814 டிசம்பர், 1947 – 30 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கருணேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி(சாந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிஷானி, சுபேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குகேந்திரபதி, கமலேந்திரன், மற்றும் ஜெயமணி(இலங்கை), ஞானேந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரராணி, இரத்தினசிங்கம்(ஜெர்மனி), Dr. சுவர்க லோகநாதன்(இலங்கை), இந்திரபகவான்(கனடா), ஆறுமுகதாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

