மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காருண்ணியசிவம் குணநேசன்
வயது 587 மார்ச், 1959 – 11 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Homburg, Saarbruecken
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜெர்மனி Homburg, Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காருண்ணியசிவம் குணநேசன்(Homburg ரவி) அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காருண்ணியசிவம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கவேல், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷா அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காருண்ணியதேவி(சித்திரா), காலஞ்சென்ற கணேசலிங்கம், பத்மநிதி(றஞ்சி), ஜெகதீசன்(ராதா), சகுந்தலா(சுமதி), கோணேஸ்வரன்(ராசன்), மாலினி(மீனா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உதயகுமார், உதயசங்கர், உதயபாஸ்கர், சியாமளா, யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

