மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருப்பைய்யா இராமசாமி
BA, ACMA, MBIM, APFA
வயது 7529 டிசம்பர், 1942 – 24 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- பதுளை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபதுளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருப்பைய்யா இராமசாமி அவர்கள் 24-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பைய்யா ஆச்சிக்கன்னு தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயப்பமேனன் அம்முக்குட்டியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அமர்நாத், யாமினி, அஹிலேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகன் கந்தசாமி அவர்களின் அன்பு மாமனாரும்,
ருட்ரன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற செந்தில்வேல், விஜயலக்ஷ்மி, மகேஸ்வரி, சதாசிவம், சத்தியசீலன் ஆகியோரின் பிரியமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

