மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருப்பையா ராஜேந்திரன் சேர்வை
வயது 6012 ஏப்ரல், 1959 – 21 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கருப்பையா ராஜேந்திரன் சேர்வை அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
ரூபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னார் ரேகா, வினோத், மனோஜ், சனோத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகு, சந்ரா, சுபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவசங்கர், சிவஞானம், செல்வகுமார், ஜெகநாதன், யோகநாதன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஐஸ்வர்யா, அபிஷேக், வைஷ்ணவி, கரிஷ்மா, யுவின், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 23-11-2019 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு மாலை 03:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

