மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிலிங்கம் மலர்விழி
வயது 501 ஆகஸ்ட், 1968 – 19 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட காசிலிங்கம் மலர்விழி அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசிலிங்கம்(காசி) அவர்களின் அன்பு மனைவியும்,
கஜந்தா, கரன், கஜன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, தங்கமலர் மற்றும் சிறிமதி(கண்மணி), குணமணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்கொடி, ராஜேந்திரம், காலஞ்சென்ற கந்தசாமி, ரவீந்திரன், கண்மணி, வனிதா, அமுதலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

