மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிநாதர் கார்த்திகேசு
வயது 8425 ஜூலை, 1934 – 28 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கண்டாவளை
- வாழ்ந்த இடம்
- கண்டாவளை, வடமராட்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, யாழ். வடமராட்சி அம்பன் குடத்தனை பகுதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசிநாதர் கார்த்திகேசு அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதார், பொன்னாச்சி தம்பதிகளின் செல்ல மகனும்,
செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(துரை), செல்வராணி(பவளம்- இத்தாலி), சுமதி(ஜெயம்- இத்தாலி), யோகலிங்கம்(சித்திரன், இந்திரன்- பிரான்ஸ்), மகாலிங்கம்(மகான்- இலங்கை), நாகலிங்கம்(ரஞ்சன் - சவுதி அரேபியா), இந்திரலிங்கம்(வரதன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாணிக்கவாசகர்(இலங்கை), தேவராசா(இத்தாலி), காலஞ்சென்ற ஜெயரஞ்சிததேவி, இராசவதனி(பிரான்ஸ்), ஜெயந்தி(இலங்கை), ஆதினி(இலங்கை), கேமலதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேதாரன்னியம், வேலுப்பிள்ளை, தில்லையம்பலம், பொன்னம்பலம், குமாரசாமி மற்றும் சிவசிதம்பரம்(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்ராஜா, ஐங்கரன், பிரதீஸ், சத்தியபாரதி, ஆரணி, ஆருஜன், நிருபன், நிதர்சினி, நிதர்சன், சபேஸ்வரன், காயத்திரி, தினேஸ்வரன், தனுசியா, தனுசியன், கிசாந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2018 வியாழக்கிழமை அன்று அம்பனிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி கண்டாவளை கோணம்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

