மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை கோபாலபிள்ளை
இந்துசபை பேரவை உறுப்பினர்
வயது 864 பிப்ரவரி, 1931 – 26 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கோபாலபிள்ளை அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சங்கீதபூஷணம் இராசலிங்கம் சின்னக்குட்டி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலநாதன், பரமேஸ்வரி, கலைமதி, சசிகலா, காலஞ்சென்ற மாவீரர் வதனீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(ஆசிரியர்), மனோன்மணி, பராசக்தி, நடராஜா, விநாயகமூர்த்தி, கமலாம்பிகை, பரஞ்சோதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசீலா, பவான், சத்தியசீலன், மொல்பி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மரகதம், நாகலிங்கம்(ஆசிரியமணி), இராசரட்ணம், மற்றும் சற்குணம், கமலம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிரவேல், விசுவலிங்கம், பாஸ்கரன், ரவீந்திரன், மற்றும் அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நதீபன், பிரவினன், சாரா, கஸ்தூரி, சரண், வைஸ்ணவி, ராகவி, பார்கவி, கொட்வின், சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

