மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை பரஞ்சோதி
வயது 8127 பிப்ரவரி, 1935 – 18 மார்ச், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சிவக்கொழுந்து(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா நாகரத்தினம், மற்றும் சிற்றம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, பரமேஸ்வரி(வட்டக்கச்சி) ஆகியோரின் பாசமிகு கணவரும்,
கலியுகவரதன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கண்ணகிதேவி, கண்ணன், மகேந்திரவரதன்(சுவிஸ்), மற்றும் சந்திரவரதன்(சுவிஸ்), ஜெயநிதி(சுவிஸ்), சிவநிதி(சுவிஸ்), யோகவரதன்(கனடா), காலஞ்சென்ற செல்வநிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, மனோன்மணி, பராசக்தி, நடராசா, விநாயகமூர்த்தி, சாரதா, கமலாம்பிகை, மற்றும் கோபாலபிள்ளை(மகாலிங்கம்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமா(சுவிஸ்), சுதாகர்(சுவிஸ்), பன்னீர்ச்செல்வம்(சுவிஸ்), ஜெனிதா(சுவிஸ்), சுவர்ணா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாசிலாமணி, நடராசா, ராமலிங்கம் காலஞ்சென்ற சிவசோதி, மங்களேஸ்வரி, சிவபாக்கியம்(பிரான்ஸ்), வடிவேலு(கனடா), சிவநாதன்(கனடா), சாந்தினி்(கனடா), புவனேஸ்வரி, பரமசிவம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஜெகசோதி, திருச்செல்வம், மரகதம், சற்குணம்(கனடா), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நாகலிங்கம், கதிரவேலு, மற்றும் கமலம்(கனடா), கமலாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கயூரன், மிகிதா, நிவேக், நிவேதன், சிந்துஜன், சிந்துஜா, சானுகா, சாகித்தியன், லக்சனா(கனடா), கபிசனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மாயவனூர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 83,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

