மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை சந்திரசேகரம்
வயது 8424 ஏப்ரல், 1934 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மன்னார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அசோகன்(லண்டன்), சந்திரிக்கா(நகரசபை- வவுனியா), சந்திரமோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியகலா(லண்டன்), மகேந்திரன்(வவுனியா), ஜெயகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சொர்ணாம்பாள், பாலசிங்கம் மற்றும் சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, ஏகாம்பரமூர்த்தி மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கோணாமலை, குமாரசாமி மற்றும் கமலராணி, நாகேஸ்வரி, நாகமணி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூபதி, பாலச்சந்திரன், தனபூபதி மற்றும் ஞானபூபதி, பூரணச்சந்திரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
நிந்துஜா பிரசன்னா(கொழும்பு), சிந்து கிறிஸ்(கனடா), நிராண்யா தினேஷ்(லண்டன்), பிரசண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

