மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை சிவலிங்கம்
வயது 8618 மார்ச், 1933 – 15 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டேர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கணேசப்பிள்ளை, மகாலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வபாக்யம், துரைரத்தினம், வசந்தாதேவி மற்றும் ரூபாமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற துரைசாமி, தம்பி, மங்களேஸ்வரி, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 16-11-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 07:00 மணி வரையும், 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணி முதல் 12:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஞாயிறு ந.ப 12: 00 மணியளவில் சமயக்கிரியைகள் ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் தகனம் நடைப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

