மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
வயது 7512 ஜனவரி, 1945 – 17 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி வீரமாணிக்கம் தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வம்(செல்வநாயகி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமரன்(பிரான்ஸ்), குணாளன்(லண்டன்), குகனா(Leicester லண்டன்), குணதன்(ஜேர்மனி), குகன்(Leicester லண்டன்), மோகன்(ரமேஸ்- Leicester லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வதனா, லாலா, ராஜி, மாலா, ரோகிணி, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சக்கோட்டை பிள்ளையார் கோவிலடி அல்வாய் வடமேற்கு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

