மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை கந்தசாமி
வயது 6917 ஜூலை, 1947 – 5 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
ரஞ்சினி அவர்களின் கணவரும்,
சபேசன், சுரேன், துஷ்யந்தி ஆகியோரின் தந்தையும்,
கமலாம்பிகை, தேவசாமி, சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரரும்,
சுகந்தினி, விதுரன் ஆகியோரின் மாமனாரும்,
மதுர்ஜனா, சாரண்ஜன், கவிசஜன், டக்ஷயா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2017 வியாழக்கிழமை பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று , வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

