மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை கோபாலசுந்தரம்
வயது 7627 அக்டோபர், 1940 – 18 மே, 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கோபாலசுந்தரம் அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
உமா(கனடா), உமாதரன்(கனடா), உமாகரன்(கனடா), உமாசங்கர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நவரத்தினம், தருமலிங்கம், அமுதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன்(கனடா), தாட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகம்(கனடா), வயவநாதன்(கனடா), சற்குணநாதன்(சுவிஸ்), கருணாதேவி(கனடா), சறோஜினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாயுகன்(கனடா), சாயகா(கனடா), லக்சிகா(கனடா), காவியன்(கனடா), வித்தகன்(கனடா), வர்சிக்கா(கனடா), சுருதிக்கா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

