மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசித்தம்பி தங்கம்மா
வயது 857 மார்ச், 1932 – 25 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Pooneryn
- வாழ்ந்த இடம்
- Pooneryn
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரி சாமிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி தங்கம்மா அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவமணி, இராசம்மா, பரமசிவம், வடிவேல்(பிரான்ஸ்), ரவீந்திரன்(ரவி- பெல்ஜியம்), தமிழ்மணி, ஜெயக்குமார்(குணம்- லண்டன்), விஜயமாலா(விஜயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், ரங்கநாதன், சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லையா, இராசநாயகம், சிவபாதபூபதி, நாகேஸ்வரி(பிரான்ஸ்), சிவஞானம், யசோமதி(லண்டன்), பாலகிருஷ்ணன்(குமார்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
10ம் கட்டை,
சாமிப்புலம்,
நல்லூர் பூநகரி,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

