நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசியர் வேலுப்பிள்ளை
வயது 818 மார்ச், 1931 – 29 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககரணவாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், கொண்ட காசியர் வேலுப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
கண்கண்ட தெய்வமாய் கருணையின் வெள்ளமாய் !
மானிட வாழ்வின் மகத்துவம் பேணி
மாண்புற வாழ்ந்து மனங்களில் நிறைந்தீர்!
இம் மானிலம் உள்ளவரை உம் பெயர்
எம் மனதில் நிலைத்திருக்கும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு அணைந்தது
கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி வாயிலாகவும்,
மற்றும் தொலைத் தொடர்புகள் மூலமும்,
ஆறுதல் கூறியும், அனுதாபங்களைத் தெரிவித்தும்,
சரீர உதவிகள் புரிந்தும், மற்றும்
இன்னோரன்ன வழிகளில் துணைநின்ற எல்லா அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த
நன்றியைத் தெரிவிப்பதோடு,
29-12-2012 ஆம் திகதி சனிக்கிழமை அவரது லண்டன் இல்லத்தில் நடைபெறும். 31ம் நாள் அந்தியக்கிரியைகளும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியப் போசனத்திலும் கலந்துக் கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

