மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசுபதி பொன்னம்பலம்
வயது 8515 செப்டம்பர், 1934 – 1 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசுபதி பொன்னம்பலம் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று மட்டகளப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசுபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீவரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
வசுமதி, அனிந்திகா, சுசறிதா, சந்திரமௌலீஸ்வரன், அனபாயன் ஆகியோரின் ஆருயிர்த் தகப்பனும்,
சொர்ணராஜா, சேஷக்குமார், சந்திரபோஸ், கஜ்ரதி, பிரியாந்தி ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்ற திருமங்களம், நவரத்தினம், கணபதிபிள்ளை, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லவன், மதுரா, சிவன், சௌமியா, ஐஸ்வரியா, மிருனா, அபிஷேக், அஞ்சலி, ஆக்சே, அஜே, ஹேஷான், ஆரணி ஆகியோரின் ஆருயிர் பாட்டனாரும்,
தாரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

