5ம் ஆண்டு நினைவஞ்சலி

காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன்
வயது 70, முன்னாள் முகாமையாளர்- Bank of Ceylon
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, மூளாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை மேற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனாலும்
ஆறவில்லை எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள்
முதல் என் விழிகளில் வழியும்
கண்ணீர்த்துளிகளின் வேதனைகள்
உங்களிற்கு புரிகின்றதா அப்பா!
ஐந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை
நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்துகொண்டேயிருப்பீர்கள் அப்பா!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள்அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

