மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரை தசறதன்
Mohan MAD Bobigny
வயது 4425 ஜனவரி, 1972 – 30 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- Nuwara Eliya
- வாழ்ந்த இடம்
- Aubervilliers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரை தசறதன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செட்டியப்பன், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கறுப்பையா மூக்காய் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிஸ், அபிசேக் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நவநீதகிருஷ்ணன், வினோத்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபனா, சிறான்ஸி, புஸ்பலதா, சிவப்பிரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
மகேந்திரன், புஸ்பகுமார் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

