31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரன் சிலம்பு
வயது 9519 பிப்ரவரி, 1915 – 12 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- எழுதுமட்டுவாள்
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் எழுதுமட்டுவாள், தெற்கு எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் சிலம்பு அவர்களி்ன் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் தந்தையின் பிரிவுதனை அறிந்து இறுதி நல்லடக்கத்திலும் கலந்துக்கொண்டும், நேரில் வந்தும், தொலைபேசியின் மூலமும் சிரமத்தை எதிர்நோக்காது பல இடங்களிலும் இருந்து வந்து கலந்து எம்மை ஆறுதல்படுத்திய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்ப சார்பாக சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் தந்தையின் ஆத்மசாந்திக்காக 12.10.2010 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் அந்தியேட்டிக்கிரிகையில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
வீட்டு முகவரி:
சாத்திரியார் வீதி 8,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

