மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரன் சிங்கராஜா
வயது 6027 மார்ச், 1957 – 23 ஜூன், 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- Castrop-Rauxel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் சிங்கராஜா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு சூசானம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லூசியா அவர்களின் அன்புக் கணவரும்,
அமலினி, கிறிஸ்ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அசுபதி, ரத்தினம், மனோன்மணி, ராசலட்சுமி, சிலோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னபாக்கியம், காலஞ்சென்ற மருசிலின், யோசவ்திருமேனி, பிரான்சிஸ்(வவி), பற்றிமாறூபி, பேரின்பநாதர்(இன்பம்), காலஞ்சென்ற மரியறஞ்சிதம், பரமேஸ்வரி, செல்லத்துரை, தவமணி, மணியம், லோகநாதன், தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், றோசலின், அந்தோனியாப்பிள்ளை, புஸ்பராணி, சவரிமுத்து, றென்சி, யேசுமரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

