மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு அன்னலிங்கம்
வயது 6425 செப்டம்பர், 1952 – 5 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கட்டைப்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்குளம் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு அன்னலிங்கம் அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு ஆச்சிமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் கணவரும்,
பிரதீபன், றஜிதீபன், துஸ்யந்தன் ஆகியோரின் தந்தையும்,
சஞ்ஜினி அவர்களின் சித்தப்பாவும்,
கவிதா, பிரியா ஆகியோரின் மாமனாரும்,
ரிஷங்கா, சாகித்தியா, ஆதித், சேயோன், சேறோன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 02:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

